சனி, 18 ஜூன், 2011

எல்லாருடைய குரல்

இந்தியா முன்னேறவேண்டும் என யாரைப்பார்த்தாலும் வாயாக்கு வாய் சொல்லிக்கொண்டுள்ளனர். இதைப்பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்தியா முன்னேறுவதற்க்கு ஒவ்வொருவரும் தம்மோட வேலைகளை சரியா செய்தாலே போதும் என்று இவர்களுக்கு ஏன் தெரியமாட்டேங்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக